Friday 24 August 2012

முனைவர் வா.நேரு -தேர்ந்தெடுத்த நூல்கள்.

வாசிப்போர் களம் நண்பர்களுக்கு,
                                                                      பரந்துபட்ட வாசிப்புத்தன்மை கொண்ட நண்பர்கள் உள்ள களம் இது. நூற்றுக்கணக்கான புத்தங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்றாலும் படித்து முடித்தபின்பும் , யோசிக்கவும் மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளவும் தூண்டிய 10 புத்தகங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். 

1. Title in Japanese: Totto-chan, the Little Girl at the Window
தமிழில்:டோட்டா-சான், ஜன்னலில் ஒரு சிறுமி
மூல ஆசிரியர்:டெட்சுகோ குரோயாநாகி (Tetsuko Kuroyanagi)
முதற்பதிப்பு: 1996 விலை: ரூ 34.00
வெளியீடு: நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா

2.உலகை மாற்றிய புதுப்புனைவுகள் - பகுதி 1 & 2 
 ஆங்கில மூலம் -மீர் நஜாபத் அலி த்மிழாக்கம் -ருத்ர .துளசிதாஸ் 
 முதற்பதிப்பு: 1974 விலை: ரூ 30.00(15+15) 
 வெளியீடு: நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா

3. கீதையின் மறுபக்கம். - கி.வீரமணி, திராவிடன் புத்தக நிலையம் , சென்னை -7

4. கடவுள் ஒரு பொய் நம்பிக்கை - ரிச்சர்டு டாக்கின்ஸ்- தமிழில் கு.வெ.கி. ஆசான்,    திராவிடன் புத்தக நிலையம் - சென்னை -7 

5. ஆத்தங்கரை ஓரம்-நாவல் -  வெ.இறையன்பு ,
   பதிப்பகம்  நியூ செஞ்சுரி புக் கவுஸ், நான்காம் பதிப்பு : 2006 விலை ரூ 55.00

6. குறடு -தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் -     அழகிய பெரியவன்-
   கலப்பை- பதிப்பகம்- முதற்பதிப்பு -2010 விலை ரூ 130
  
7. அம்பேதகர் வாழ்வும் பாடமும் - சு.அறிவுக்கரசு -
   விஜயா பதிப்பகம்-கோவை ,முதற்பதிப்பு -2011 விலை ரூ65

8. மேடைப்பயணங்கள் - முனைவர் கு.ஞான சம்பந்தன் - 
   அமுதம் பதிப்பகம், முதல் பதிப்பு : ஆகஸ்டு 2011 விலை ரூ 120

9. வாழ்வியல் சிந்தனைகள் - பாகம் 1-to -  பாகம் 8  
    கி.வீரமணி , திராவிடன் புத்தக நிலையம்,சென்னை-7

10.  The 7 Habits of Highly effective people - by Stephen Covey -Publisher : Pocket Books,2004  


முனைவர் வா.நேரு email: pavendar@yahoo.com




No comments:

Post a Comment