Monday, 20 August 2012

மதுரை புத்தக கண்காட்சி-2012!




தோழர்களே! மதுரையில் வருகிற 30/08/2012 ந் தேதி முதல் 09/09/2012 ந் தேதி வரை " புத்தக கண்காட்சி " தமுக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு பதிப்பகங்கள் கலந்து கொள்ளும் என்பது அனைவருக்கும் தெரியும். கண்காட்சியில் நல்ல நூல்களை வாங்கும் பொருட்டு தரமான நூல்களை பரிந்துரை செய்யுமாறு நமது வாசிப்போர் களத்தில் உள்ள தோழர்களிடம் கேட்டுள்ளோம். நூல்கள் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்.

---சு.கருப்பையா. 

1 comment:

  1. மதுரை புத்தகத்திருவிழாவை தொடர்ந்து கொண்டாடி வருகிறேன். ஞாயிற்றுக்கிழமை(09.09.12) மதுரை புத்தகத்திருவிழாவை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் உதயசந்திரன் வருகிறார்.

    ReplyDelete