தோழர்களே! "நல்ல நூல்கள் நல்ல நண்பர்கள்" என்பார்கள்.
உங்கள் குழந்தைகளுக்கு நல்ல நூல்களை வாசிக்க
கற்றுக் கொடுங்கள். பள்ளிக், கல்லூரி
புத்தகங்கள் மட்டும் அவர்களது வளமான வாழ்விற்கு போதுமானதல்ல என்பதை அவர்களுக்கு புரிய வையுங்கள்.
இதோ எனது பரிந்துரையாக சில நூல்கள்;
1. இந்திய வரலாற்றில்
பகவத்கீதை -(ஆய்வு நூல்)
விடியல் பதிப்பகம்
மூலம்: பிரேம்நாத்
பசாஸ் ; தமிழில் : கே.சுப்பிரமணியன்
2. சிக்மண்ட்
பிராய்டு-( உளப்பகுப்பாய்வு அறிவியல்)
அலைகள் வெளியீட்டகம் -தி.கு.ரவிச்சந்திரன்.
3. விடுதலைப்
போரின் வீர மரபு -கீழைக்காற்று பதிப்பகம்.
4. 1857 - (சுதந்திரப் போராட்ட வரலாறு)
NCBH வெளியீடு, மூலம்: சுரேந்திரநாத்
சென்.தமிழில்: சா.ஜெயராஜ்.
5. ஒரு பொருளாதார
அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்- (அமெரிக்காவின் சதி வலைகள்)-
விடியல் பதிப்பகம். மூலம்: ஜான் பெர்கின்ஸ்
; தமிழில்: முருகவேள்.
6. மறுபக்கம்-(நாவல்)
; NCBH
வெளியீடு ; பொன்னீலன்
7. ஒரு புளியமரத்தின்
கதை (நாவல்) -காலச்சுவடு ; சுந்தர ராமசாமி.
8. வீரபாண்டியன்
மனைவி ( சரித்திர நாவலின் சிகரம்)
பிரேமா பிரசுரம்; அரு.ராமநாதன்.
9. புதுமைப்பித்தன்
கதைகள் (முழுத்தொகுப்பு) -காலச்சுவடு பதிப்பகம்.
10. உப பாண்டவம்
( மகாபாரதத்தில் புதிரான செய்திகள்)
விஜயா பதிப்பகம் .எஸ்.ராமகிருஷ்ணன்.
---சு.கருப்பையா.
---சு.கருப்பையா.
Tweet | |||||
No comments:
Post a Comment