Tuesday, 27 August 2013

விருட்சத் திருவிழா


தோழர்களே!

விருட்சத் திருவிழா சென்று வந்த தோழர்.பாலா தமது  அனுபவங்களை " தென்திசை" வலைப்பூவில் பதிவு செய்துள்ளார். வாசித்து மகிழ இங்கே சொடுக்கவும்>>> THENTHISAI



24/08/2013 : மதுரை - கீழக்குயில்குடியில் வருகிற ஞாயிறு (25/08/2013) அன்று விருட்சத்திருவிழா நடைபெற உள்ளது. விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.






1 comment:

  1. மதுரை தமுக்கத்தில் புத்தகத் திருவிழா.
    ஒரு லட்சம் புத்தகங்கள் உங்கள் தேர்வுக்காக காத்திருக்கிறது.
    அதற்குள் மூழ்கி முத்தெடுங்கள்
    பகுத்தறிவையும் சமுக உணர்வையும், மனித மாண்பையும்,விடுதலை வேட்கையையும்,நெஞ்சுக்குள் பதியம் போடும் முத்துக்களைத் தேடுங்கள்.
    நான் பரிந்துரைக்கும் சில புத்தகங்கள்
    பகுத்தறிவு பாடங்கள்----------டாக்டர்.கோவூர்
    இந்திய வரலாற்றில் பகவத் கீதை---விடியல் பதிப்பகம்
    குஜராத் 2002-தெகல்கா அம்பலம்-------அ.மார்க்ஸ்
    விடுதலைப் போரின் வீரமரபு-------கீழைக் காற்று பதிப்பகம்
    உலகமயம்-அடிமைதளையில் இந்தியா--------அரவிந்
    ஸ்டாலின் சகாப்தம்
    அம்பேத்கரும்-சாதி ஒழிப்பும்-------முனைவர். கோ.கேசவன்
    நான் யார்க்கும் அடிமை இல்லை,எனக்கு அடிமை யாருமில்லை----வே. மதிமாறன்
    காஸ்மீரின் தொடரும் துயரம்------விடியல் பதிப்பகம்
    அர்த்தமற்ற இந்து மதம்-----------மஞ்சை வசந்தன்
    ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமுலம்-ஜான் பெர்க்கின்ஸ்
    அன்புடன்,

    ReplyDelete