உளவியல் சார்ந்த ஒரு வேற்று மொழிக்கதையை இயல்பான தமிழில் , மிக அடர்த்தியான வார்த்தைத்தேர்வுகளால் மொழி பெயர்த்திருக்கின்றார் வி.பாலகுமார்.வாழ்த்துக்கள். காண்டேகரை தமிழில் படிக்க ஸ்ரீ ஸ்ரீ கிடைத்ததைப் போல, முகுந்தனைத் தமிழில் படிக்க இளைய பாரதி கிடைத்தது போல , தகழி சிவ சங்கரனைத் தமிழில் படிக்க சுந்தர ராமசாமி கிடைத்தது போல ஹருகி முரகமியைத் தமிழில் படிக்க வி.பாலகுமார் கிடைத்திருக்கின்றார் என நினைக்கின்றேன். வேற்று மொழிக்கதை என்று நினைக்க இயலா மொழி பெயர்ப்பே ,இக்கதையின் சிறப்பு. வா. நேரு,மதுரை.
இச்சிறுகதையை படித்து முடித்தவுடன் எனக்கு புதுமைப் பித்தன் தான் ஞாபகத்திற்கு வந்தார். பல்வேறு கடுமையான பணிசுமைக்கிடையே சுருங்கிப் போய்விடாமல் , இலக்கியப் பணியை தொடர்ந்து செயல் படுத்தும் தோழர்.பாலகுமார் , இத்தகைய சிறப்பு வாய்ந்த பல உலகச் சிறுகதைகளை தமிழில் கொண்டுவருமாறு அன்புடன் வேண்டிக் கொள்கிறேன்.
உளவியல் சார்ந்த ஒரு வேற்று மொழிக்கதையை இயல்பான தமிழில் , மிக அடர்த்தியான வார்த்தைத்தேர்வுகளால் மொழி பெயர்த்திருக்கின்றார் வி.பாலகுமார்.வாழ்த்துக்கள். காண்டேகரை தமிழில் படிக்க ஸ்ரீ ஸ்ரீ கிடைத்ததைப் போல, முகுந்தனைத் தமிழில் படிக்க இளைய பாரதி கிடைத்தது போல , தகழி சிவ சங்கரனைத் தமிழில் படிக்க சுந்தர ராமசாமி கிடைத்தது போல ஹருகி முரகமியைத் தமிழில் படிக்க வி.பாலகுமார் கிடைத்திருக்கின்றார் என நினைக்கின்றேன். வேற்று மொழிக்கதை என்று நினைக்க இயலா மொழி பெயர்ப்பே ,இக்கதையின் சிறப்பு.
ReplyDeleteவா. நேரு,மதுரை.

ReplyDelete