தோழர்களே!
நமது மாதந்திரக் கூட்டம் வருகிற 13/04/2013 ந் தேதி, மாலை 05.00 மணிக்கு (இரண்டாவது சனிக்கிழமை) வழக்கமான இடத்தில் நடைபெறுகிறது.
தோழர்கள். பாலகுமார்
மற்றும் சுந்தரராஜன் ஆகியோர்கள் நூல்களை நமக்கு அறிமுகப்படுத்துகிறார்கள்.
அடுத்து, வருகிற 23/04/2013 ந் தேதி “உலக புத்தக தினம் ‘ வருகிறது. அந்நாளில் நமது வாசிப்போர்களம்
சார்பாக
ஏதாவது நிகழ்ச்சி நடத்துவது சம்பந்தமாகவும் முடிவெடுக்க வேண்டியுள்ளது. ஆகவே, அனைத்துத் தோழர்களும்
தவறாது கலந்து கொள்ளவும். தவிர, புதிய உறுப்பினர்கள் சேர்க்கையில் கவனம் செலுத்துமாறு
நிர்வாகக் குழுவினரை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.
வாழ்த்துக்கள்!.
Tweet | |||||
No comments:
Post a Comment