தோழர்களே!
இந்த மாதம் புதிய நூல்கள் நிறைய வெளிவந்துள்ளன.
அதே போல் நாட்களும் மிக விரைவாக செல்கின்றன.
ஆகவே நேரத்தைச் சரியாக செலவிட வேண்டும். நாமும் சுறுசுறுப்பு
அடைய வேண்டியுள்ளது.
இம்மாத இரண்டாவது சனிக்கிழமையில் பல தோழர்களுக்கு வேலைப் பளு இருப்பதால் கூட்டம்
ஒரு நாள் முன்பே நடைபெற இருக்கிறது. ஆம் ! இந்த மாதக் கூட்டம் 08/03/2013 வெள்ளிக்கிழமை
நடைபெற உள்ளது. தோழர்கள் சிரமத்தைப் பாராமல் தவறாமல் மாலை
0600 மணிக்கு வழக்கமான இடத்தில் கலந்து கொள்ளவும்.
Tweet | |||||
No comments:
Post a Comment