தோழர்களே!
நமது வாசிப்போர்களத்தை சேர்ந்த
படைப்பாளிகள் கவிஞர். வா.நேரு மற்றும் கவிஞர். சமயவேல்இருவரும் சமீபத்தில் முறையே சூரியகீற்றுக்கள்
,
பறவைகள்
நிரம்பிய முன்னிரவு என்ற கவிதைத் தொகுப்பினை வெளியிட்டு உள்ளார்கள். அவர்களை பாராட்டி ஊக்கப்படுத்துவது
நமது கடமையாகிறது. அவ்வண்ணமே பாராட்டு விழா, 21-02-2015 ந் தேதி பழைய அண்ணா பேருந்து நிலையம் அருகில் உள்ள “ STAR RESIDENCY " –
RISHWANTH HALL இல் மாலை 05.45 மணிக்கு நடைபெறுகிறது. அனைத்துத் தோழர்களும் தவறாது
கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
- வாசிப்போர்களம் சார்பாக , சு.கருப்பையா.
Tweet | |||||
பெரும்பாலும் பொழுதுபோக்காகிவிட்ட வலையுலகில், வாழ்வின் பழுதுநீக்கும் பயன்படத்தக்க வலையை நடத்திவரும் நண்பர்களுக்கு வணக்கமும், நன்றியும். அறிமுகப்படுத்திய தோழர் முனைவர் வா.நேரு அவர்களுக்கும் என் நன்றி. இனித் தொடர்வேன். வணக்கம்.
ReplyDelete