Friday, 30 May 2014

நூல் வெளியீட்டு விழா!


வாசிப்போர்களத்தின் அமைப்புநிலை உறுப்பினர்களில் ஒருவரும், தமிழ்நாடு பகுத்தறிவாளர் கழக மாநிலத்தலைவருமான முனைவர்.வா,நேரு அவர்கள் எழுதிய  சூரியக் கீற்றுக்கள் என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா 01/06/2014 ந் தேதி நடைபெறுகிறது. விபரம் கீழே;
             
நூல் சூரியக் கீற்றுக்கள்
ஆசிரியர்: முனைவர்.வா.நேரு.
நாள்: 01-06/2014,மாலை 06.00 மணி.
இடம் : அ.முருகானந்தம் பழக்கடை, யானைக்கல், மதுரை-1

நூல் வெளியிடுபவர்    :   பொ. நடராஜன், நீதிபதி (ஓய்வு)
பெற்றுக்கொள்பவர்கள்:    சி.மனோகரன், நெல்லை மண்டலத்தலைவர், திராவிடர் கழகம்.
                                         டி .மகேஸ்வரி , பேரவைச் செயலர், தொ.மு.ச. 
                                         சு.கருப்பையா,    வாசிப்போர்களம், மதுரை.

வாசிப்போர்களத்தின் உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளவும். முனைவர். வா.நேரு அவர்களுக்கு  வாசிப்போர்களத்தின் சார்பாக மனம் கனிந்த வாழ்த்துக்கள்! தொடரட்டும் உங்கள் எழுத்துப்பணி!!



No comments:

Post a Comment