நண்பர்களே!
உங்களுக்கெல்லாம் தெரியும். சு. வேங்கடசனின் "காவல் கோட்டம்" நாவல் சாகித்திய அகாதமி பரிசு பெற்ற நாவல். தமிழினி
பதிப்பகம் வெளியிட்டது. வெளியீட்டு விலை ரூ.650 /-ஆக இருந்தது.
ஆனால் , இதே காவல்
கோட்டத்தை விகடன் பிரசுரம் ரூ. 520 இக்கு வெளியிட்டது ( பிரசுர எண் 782) . எனக்கு ஆச்சரியமாகப் போய்விட்டது!.
எப்படி?.
இப்பொழுது எனக்கு திரும்பவும் அதிர்ச்சி!. ஆம். தமிழினி பதிப்பகம் காவல்
கோட்டத்தை மறுபடியும் ரூ.350 இக்கு
வெளியிட்டுள்ளது.
ஏன் இந்த நிலை? . போட்டியா? அல்லது குளறுபடியா? . யாருக்காவது தெரிந்தால் கூறுங்கள்.
Tweet | |||||
No comments:
Post a Comment