நண்பர்களே!
மலைகள் பதிப்பத்திலிருந்து சமீபத்தில் வெளியாகியுள்ள இரண்டு புத்தகங்களின் அறிமுக கூட்டம் வரும் ஞாயிறு (23/02/2014) அன்று மாலை 4 மணியளவில் - மதுரை தல்லாகுளம் - ஈகோ பார்க்கில் நடைபெறுகிறது.
வாசிப்போர் களம் நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமாய் அன்புடன் அழைக்கிறோம்.
நட்புடன்,
வி.பாலகுமார்.
வி.பாலகுமார்.
Tweet | |||||
No comments:
Post a Comment