தோழர்களே! நாளை 25/12/2012 ந் தேதி மாலை 04.30 மணிக்கு நமது களம் கூடுகிறது. தோழர். அருணாவும், தெய்வேந்திரனும் நல்ல நூல்களை அறிமுகம் செய்கிறார்கள். அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுங்கள். புதிய
தோழர்கள் கலந்துகொள்ள விரும்பினால் அழைத்து வாருங்கள்.
வாசிப்போம், கற்போம், செயல் படுத்துவோம்!
Tweet | |||||
No comments:
Post a Comment