தோழர்களே !
ஒரு நீண்ட இடைவேளைக்குப் பிறகு நமது வாசிப்போர்களம் 17-10-2014 ந் தேதி மாலை 05-30 மணிக்கு வழக்கமான இடத்தில் கூடுகிறது. அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும்.
தோழர். கருப்பையா , பாட்டாளி எழுதிய "கீழைத்தீ " என்ற நூலை அறிமுகம் செய்கிறார்.
சந்திப்போம்!.
Tweet | |||||
No comments:
Post a Comment