Friday, 13 July 2012

சந்திப்பு

தோழர்களே ! நாளை 14 /07 /2012  மலை 04.30 மணிக்கு நாம் சந்திக்க இருக்கிறோம் என்பதை ஞாபகப்படுத்துகிறேன். புதிய தோழர்கள் சிலர் வர இருக்கிறார்கள். இளம் தோழர்கள் .J .பாலு  மற்றும் G .பாலா புதிய நூல்களை அறிமுகப் படுத்துகிறார்கள். நாளை சந்திப்போம்.

No comments:

Post a Comment