தமிழின் மாபெரும் இலக்கிய மேதை "கி.ராஜநாராயணன் " அவர்கள் 18/05/2021 ந்தேதி வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார். அவரது எழுத்தை நெஞ்சினில் சுமந்து கனத்த இதயத்துடன் அவருக்கு விடை கொடுக்கிறோம்.
பிறப்பு: 16/09/1923
இறப்பு: 18/05/2021
கி ரா வின் படைப்புகள் :
1. அகராதி:
கரிசல் வட்டார வழக்கு அகராதி
2. சிறுகதைகள்:
கன்னிமை
மின்னல்
கோமதி
நிலை நிறுத்தல்
கதவு(1965)
பேதை
ஜீவன்
நெருப்பு (புதினம்)
விளைவு
பாரதமாதா
கண்ணீர்
வேட்டி
கரிசல்கதைகள்
கி.ரா-பக்கங்கள்
கிராமிய விளையாட்டுகள்
கிராமியக்கதைகள்
குழந்தைப்பருவக்கதைகள்
கொத்தைபருத்தி
புதுவை வட்டார நாட்டுப்புறக்கதைகள்
பெண்கதைகள்
பெண்மணம்
வயது வந்தவர்களுக்கு மட்டும்
கதை சொல்லி(2017)
மாயமான்
குறுநாவல்
கிடை
பிஞ்சுகள்
3. நாவல்:
கோபல்ல கிராமம்
கோபல்லபுரத்து மக்கள் (சாகித்திய அகாடமி விருது பெற்றது)
அந்தமான் நாயக்கர்
கட்டுரை
ருஷ்ய மண்ணின் நிறம் என்ன?
புதுமைப்பித்தன்
மாமலை ஜீவா
இசை மகா சமுத்திரம்
அழிந்து போன நந்தவனங்கள்
கரிசல் காட்டுக் கடுதாசி
4. தொகுதி:
நாட்டுப்புறக் கதைக் களஞ்சியம்
5. திரைப்படமாக்கப்பட்ட இவர் எழுத்துக்கள்:
ஒருத்தி (கிடை என்ற கதையினை அடிப்படையாகக் கொண்டு அம்சன் குமார் இயக்கிய திரைப்படம்).
(தகவல்: விக்கிப்பீடியா )
Tweet | |||||